யுனிகோட் கட்டுரைகள்

தமிழ் யுனிகோட் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உதவிக்கட்டுரைகள் இங்கு தொகுக்கப்படிருக்கின்றன.

தமிழ் எழுத்துகளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான ‘யூனிகோட் கன்சார்டியம்’ ஆராய்ந்து வருகிறது.

இந்தக் கூட்டமைப்பில் யாகூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கணிநிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

யுனிகோடைப் பார்த்து பலர் மிரண்டு போவதற்கான காரணங்களில் ஒன்று, சில
சமயம் வெவ்வேறு தோற்றதில் அது வெளிப்படுவதுதான். சில சமயம் நண்டுக்
கால்கள் மாதிரி, சிலபோது “தூதூ” என்று துப்பலாய், வேறு சில முறை முழுதும்
எண்களாய், இன்னும் சில சமயம் வெறும் கேள்விக் குறிகளாய்…

அவுட்லுக் எக்ஸ்பிரசில் தமிழ் யுனிகோடில் எப்படி மின்னஞ்சல் அனுப்பலாம்?
இந்த விளக்கத்தை நீங்கள் WinXP க்கு மட்டுமல்ல Win98 ற்கும் பயன்படுத்தலாம்.

ஒரு இலகுவான தமிழும் ஆங்கிலமும் கலந்த விளக்கம்.
இங்குள்ள screen shots எல்லாமே Outlook Express Version 6.0 ல் எடுக்கப்பட்டன. இதே விளக்கத்தை மற்றைய versions களிலும் பயன்படுத்தலாம்.

தற்போது உருவாகிவரும் வலைத்தளங்கள், தமிழ் வலைப்பூக்களில் பெரும்பாலும் யூனிகோட்டையே பயன்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.

unicode_logoThis is an attempt to provide brief answers to frequently asked questions relating to Tamil Unicode.
Please feel free to send in your comments and additional querries that can be listed here.

1. What is Unicode Encoding?

கணினித் தமிழ்: முத்து நெடுமாறன் ( மலேசியா )

கணினி கண்டுபிடிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்டுபிடித்தவர் யார், எதற்காகக் கண்டுபிடித்தார் என்ற கேள்விகளுக்கு பலவாறான கருத்துகளும் உலவுகின்றன.

unicodelessonதிரு.சுரதா யாழ்வாணன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு விவரண குறும்படம்.

மிகவும் எளிமையான முறையில் யுனிகோட் (ஒருங்குறி) பற்றி விளக்கமளிக்கப்பட்டிருகின்றது.

குறும்படத்தைக்காண இங்கே அழுத்துங்கள்!

குறியீடு மாற்றம் என்பது, உடனுக்குடன் நடக்கும் ஒன்றல்ல. இது தமிழுக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

பல தரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திய காலத்தில், தகுதரம் (TSCII) அறிமுகப் படுத்தப்பட்ட போது, அனைவரும் உடனடியாக மாறவில்லை. அந்தக் குறியீடு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகே பலரும், அதிலும் புதியவர்கள் பெரும்பாலோரும், தகுதரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

யூனிகோட் குறியீட்டு தமிழ் (ஒருங்குறித் தமிழ்) நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம்.

யூனிகோட் குறியீட்டு வெளிவந்தது தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்ல செய்திதான். இதன் மூலம் தற்சமயம் தமிழ் எழுத்துக்கள் ஒரு மாதிரியாகத் தரப்படுத்தப்படுகிறது.

எம் முன்னால் உள்ள தரக் குறியீடுகளில் நியமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை கூடியளவில் கொண்டது யுனிகோடே . இதை நியமமாக்குவதும் நியமமாக்காதுவிடுவதும் பயனாளர்களின் கைகளில் உள்ளது.

யுனிகோடு – என் பார்வையில்
யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. யுனிகோடு வேண்டும்
2. யுனிகோடு வேண்டாம்
3. யுனிகோடு கடினமானது

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.
இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்
அழைக்கிறது.

யுனிகோடில் சில கூடுதல் வசதிகள் தேவை!!

அன்பர்களே,

தற்போதுள்ள 16துகள்(bits) யுனிகோடில் ஒரு சில கூடுதல் வசதிகள் செய்தால், பிற்கால நலன் பாதுகாக்கப்படும்.

யூனிகோடு – இது ஒரு கோடா? கேடா? ஒரு உரையாடல்”

தணிகாசலம் :
வாங்க…வாங்க…சோணா… எங்க பாக்க முடியறது இல்ல? மடலாடற்குழுக்கள்ல கூட ஒங்களப் பாக்க முடியறதுல்ல?!

யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள்.

<< முன்னைய பதிவுகள் <<