கேட்டுச்சுவைத்தவை

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ’அர்த்தமுள்ள இந்துமதம்’ மற்றும் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் ’மனசே ரிலாக்ஸ்’ உரையும். ஒலிக்கோவைகளில் சில..

swamiஆனந்த விகடனில் தொடராக வந்து அனேகரின் அபிமானத்தைப்பெற்ற தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமான விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்… நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்…

வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கேட்டு மகிழுங்கள்..

Kannadasanகவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ – 1