இப்பக்கம் உங்கள் கவிதைகளுக்காக..
‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது - எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள் தினம் தினம் கழுகாய் பருந்தாய் வட்டமிடும் வஞ்சக வானூர்தி கருவறுக்க கோழிக்குஞ்சாய் எம் மக்கள்