எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 1

குறிப்பு 1
இந்த ஆக்கம் முழுக்க முழுக்க வெகு சாதாரண உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது. தொழில் ரீதியாக உள்ளவர்களுக்காக அல்ல. தொழில் ரீதியில் பயிற்றுவிக்கும் முறையும் பயிலும் முறையும் வேறானவை. சாதாரண உபயோகிப்பாளருக்கு ஓர் ஆர்வத்தைக் கொடுப்பதே என் எண்ணம்.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 2

இதுவரை கண்ட பட்டிகள் அனைத்தையும் கையாண்டு ஒரு முழுமையான படிவத்தைக் காணும் முன் மேலும் ஒரு உபயோகமான பட்டியைப் பார்ப்போம்.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 3

இந்த மூன்றாவது பகுதியில் நாம் காணப் போவது, ஒரு வலைப் பக்கத்திற்கென
நீங்கள் படிவம் எழுதப் போவதாக இருந்தால் குறைந்த அளவு அறிந்திருக்க
வேண்டிய விடயங்களைப் பற்றிது.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 4

இனி ஒரு மிகத் தேவையான ஒரு பட்டியைப் பார்ப்போம். பெரும்பாலும் அட்டவணை (Table) இல்லாத இணையப் பக்கங்களே இல்லை எனலாம். தெரியும்படியோ அல்லது மறைமுகமாகவோ அது இருக்கலாம். எப்படி என்பதை இதன் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 5

நாம் இதுவரை கற்றுக் கொண்டது ஒரு அடிப்படையான இணையப்பக்கம் எழுதும்
அளவுக்கு போதுமானது என்றாலும் இத்துறையின் ஒரு விளிம்பைத்தான்
தொட்டிருக்கிறோம். இந்த மீயுரைகுறிமொழியின் வளர்ச்சி மேலொங்கிப்
போய் பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 6

தேர்வு செய்ய வேண்டியவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய ரேடியோ
பொத்தான் உதவினாலும் பட்டியல் நீளமாக இருந்தால் அது பயன் தராது. எனவே
"drop down" எனப்படும் 'தொங்கு பட்டியலை' பயன்படுத்த நேரிடும்.

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 7

STYLE (பாணி?) ஐ மூன்று விதமாக கையாளலாம் என்று பார்த்தோம். இதில்
மூன்றாவது, style sheet ஐ தனி கோப்பில் எழுதி, மீயுரை படிவத்தில்
அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வதாகும்.